த-டர-ப-

Carranza LLP

1280 Finch Ave. West, Suite 200
Toronto, Ontario
M3J 3K6
Canada

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1-877-633-1065
தொலைநகல்: 416-633-9782

மின்னஞ்சல்:
எங்களை மின்னஞ்சலில் அடைய தயவு செய்து இங்கே கிளிக் செய்க

பணி நேரங்கள்
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9:00 முதல் மாலை 5:00வரை

காரோட்டி வரவேண்டிய திசைக்குறிப்புக்கள்

அருகாமையில் இருக்கும் நெடுஞ்சாலையில் இருந்து எங்கள் அலுவலகத்திற்கு வருவதற்கான வழக்கமான வழிகள் இவையாகும்

நெடுஞ்சாலை 407 லிருந்து

Keele St. இல் வெளியேறி தெற்குமுகமாக Finch Ave. க்கு வந்து இடதுபுறம் திரும்பி கிழக்கு முகமாக பாதி தூரம் வரவும். எங்கள் அலுவலகம் உங்கள் இடது புறம் அமைந்துள்ளது.

நெடுஞ்சாலை 401 லிருந்து

Keele St. இல் வெளியேறி வடக்கு முகமாக Finch Ave. க்கு ஓட்டி வந்து வலதுபுறம் திரும்பி பாதிதூரம் மேற்குமுகமாக வரவும். எங்கள் அலுவலகம் உங்கள் இடது புறம் அமைந்துள்ளது.

நெடுஞ்சாலை 400 லிருந்து

Finch Ave. வில் வெளியேறி கிழக்குமுகமாக ஓட்டவும். பாதி தூரம் கடந்தபின்னர் நீங்கள் Keele St. இனைக் கடந்தால் எங்கள் அலுவலகத்தை உங்கள் இடது புறம் காணலாம்.

பொது வாகனங்களில் வருபவர்களுக்கு

Downsview Subway Station க்கு வருவதற்கு Yellow Line பிடிக்கவும். அதே நிலையத்தில் தயவு செய்து தெரு மட்டத்திற்கு வந்து பஸ் எண் 196+ அல்லது பஸ் எண் 107B,C,D,F பிடிக்கவும். அந்த வழித்தட பஸ்கள் உங்களை Finch Ave. மற்றும் Keele St. சந்திப்புக்கு இட்டுச்செல்லும். அங்கிருந்து சில அடி தூரத்தில் எங்களது அலுவலகம் உள்ளது.

இன்னும் அதிகமான TTC வழித்தட பஸ்களுக்கும் அவற்றின் நேரங்களுக்கும் தயவு செய்து அழைக்கவும் அல்லது வருகை புரியவும்: www3.ttc.ca/Routes

வீல் டிரான்ஸ்

வீல் டிரான்ஸ் வீட்டுக்கு வீடு சென்றடைதல் சேவையை வாரத்தில் 7 நாட்கள், வார நாட்களில் காலை 6:00 மணியில் இருந்து நள்ளிரவு 1:00 மணி வரை மற்றும் விடுமுறை நாட்களில் காலை 7:00 மணி முதல் நள்ளிரவு 1:00 மணி வரை டோரோண்ட்டோ நகருக்குள் அளிக்கின்றனர். வழக்கமான TTC கட்டணங்கள் பொருந்தும். மேலும் தகவல்களுக்கு தயவு செய்து வருகை புரியவும்:www3.ttc.ca/WheelTrans

சுலபமான அணுகல்

சென்றடைவதற்கான போக்குவரத்து வசதி மீதான ஆலோசனைக்குழு (Advisory Committee on Accessible Transportation) பற்றிய தகவல்களுக்கு தயவு செய்து வருகை புரியவும்: www.ttc.ca/About_the_TTC/ACAT_Reports_and_Information/index.jsp


Carranza LLP