நாங்கள்அதிகவித்தியாசமானவர்கள். உண்மையில்நாங்கள்உங்களைப்போன்றவர்கள். எங்களுக்கும்அதேபாரம்பரியங்கள்உள்ளன. அதேஇடங்களில்நாங்கள்வாழ்கிறோம்மற்றும்விளையாடுகிறோம். நாங்களும்உங்கள்மொழியைப் பேசுகிறோம்.
Carranza வில், நாங்கள்அனுபவம்பெற்றதனிநபர்காயத்திற்கானவழக்கறிஞர்கள்மட்டுமல்ல, எங்களில்பலரும்முதல்மற்றும்இரண்டாம் தலைமுறை கனேடியர்களும் கூட. ஆகையினால்தான்புலம்பெயர்ந்தஅனுபவத்துடன்கூடவே, அதைத்தொடரும்மோசமானகார்விபத்துக்களின்குழப்பத்தையும்ஆழமாகபுரிந்துகொள்கிறோம்.
டோரோண்ட்டோவின் மிகப்பரந்த தனி நபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக, 24 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளைப் பேசியபடி, நிகரில்லாத தொழில்தகைமையான மற்றும் கலாச்சார ரீதியான-உணர்ச்சி பூர்வமான பிரதிநிதித்துவத்தை அளிப்பதன் மூலம் காயத்தில் பிழைத்தவர்கள் அதிகபட்சமான நிவாரணம் மற்றும் நியாயமான இழப்பீட்டினை அடையவு நாங்கள் கடமையுணர்வு கொண்டிருக்கிறோம். Carranza வில் இருக்கும டொரொன்டோ தனிநபர் காயத்திற்கான வழக்கறிஞர்கள் மொழித்தடையை தாண்ட உதவுவதல்லாமல், எழக்கூடிய எந்த கலாச்சாரப் பிரச்சினைகளுக்கும் நாங்கள் உதவமுடியும். மோசமான காயத்திற்கான வழக்கறிஞர்களாகிய நாங்கள், உங்களுக்கான நிவாரணத்தில் மற்றும் எங்கள் பிரதிநிதித்துவத்தில் உங்களுடைய பெறுமானங்கள் மற்றும் பாரம்பரியங்கள் முழுமையாக மரியாதையளிக்கப்பட வேண்டும் என நம்புபவர்கள்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஒரு கார் விபத்துக்கான வழக்கறிஞரைத் தேடுகையில், மாறிக்கொண்டே இருக்கும் சட்டத்தின் கட்டமைப்பை புரிந்து கொண்ட ஒருவராக இருப்பதோடு மட்டுமல்லாது, உங்களுடைய தனித்துவமான நிலைமை மற்றும் தனிநபர் தேவைகளையும் புரிந்துகொள்பவராக இருப்பது முக்கியமாகும். உங்களுடைய தனிநபர் காயத்திற்கான சட்ட நிறுவனமாக, எங்களது பணியானது வழக்கு மூலமாக உங்களுக்கு உதவுவதைக் காட்டிலும் அதிகமானது; உங்களுடைய புனர் வாழ்வு மற்றும் உடற்பயிற்சி சிகிச்சைமுறைக்கான சரியான ஆதாரவளங்களும் உங்களுக்கு இருப்பதை உறுதிசெய்வதும் எங்களுடைய பொறுப்பாக இருக்கிறது. உங்கள் கோரிக்கையின் மேலோட்டத்தின்படி, உங்களுடைய விபத்துப் பலன்கள் குழுவில் இருந்து உடனடி வழிகாட்டுதல் மற்றும் வல்லமையை நீங்கள் பெறுவீர்கள். உங்களுடைய மருத்துவ மற்றும் புனர்வாழ்வு குழுக்கள் நீங்கள் நிவாரணம் பெற கடுமையாக உழைக்கின்றன மற்றும் அவர்களுடன் நாங்கள் நெருங்கிப் பணியாற்றுகிறோம் என்பதால், நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் புனர்வாழ்வு சிகிச்சைகள் மற்றும் உதவிகரமான சாதனங்களின் கூடுதல் செலவுகள் பற்றி கவலைப்பட வேண்டாம்.
தனி நபர் காயத்திற்கான சட்டத்தின் பின்வரும் பிரிவுகளில் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்: